தீவிரவாதிக்கு பாதுகாப்பு அதிகாரி என சான்று வழங்கிய பாக். உளவுத்துறை, இந்தியாவிடம் சிக்கிய ஆதாரம்..! Sep 06, 2020 5206 ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் சலாலுதீன் பாகிஸ்தான் உளவுத்துறையின் அதிகாரி என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்ட ஆதாரத்தை இந்திய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத...